Description
இத்தாலி ஓவியர் லியோனார்டோ டாவின்சியின் வாழ்க்கை வரலாறு நாவல் வடிவில் அளிக்கப்பட்டுள்ளது.
உடற்கூறியல், வானியல், வரைபடவியல், தாவரவியல், பொறியியல், தொல்லியல், கட்டடக் கலை, மருத்துவம், புவியியல், நீரியக்கவியல், ஒளியியல், இயற்பியல், வேதியியல், நாடகவியல் உள்ளிட்ட பல துறைகள் தோன்றக் காரணமாக இருந்ததை மையப்படுத்தியுள்ளது.
மோனலிசா ஓவியம் உருவான தகவலும் தரப்பட்டுள்ளது. டாவின்சியின் திறமையை பறைசாற்றும் நுால்.
-– முகில் குமரன்