கோபண்ணா ஒரு சுமைதாங்கி


Author: முனு.விஜயன்

Pages: 206

Year: 0

Price:
Sale priceRs. 200.00

Description

கதையின் நாயகன் உயர்ந்த மனிதராகக் காட்டப்படும் நாவல் நுால். உயர்விலும், தாழ்விலும் தளராத உள்ளம் கொண்ட பாசமிக்கவராக காட்டப்பட்டுள்ளது.- பிள்ளை பேறு இல்லாதோர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது எதார்த்தம்; ஆனால், மூன்று குழந்தைகள் இருந்தும் நான்காவதாக ஏதிலியை தத்தெடுத்து தன் பிள்ளை போல பாதுகாத்து வளர்ப்பது தெய்வ குணம். அத்தகைய உயரிய குணம் உடைய கோபண்ணா, பெரிய கூட்டுக் குடும்பத்தின் சுமைதாங்கியாக விளங்குகிறார். ஊராட்சி தலைவராக இருந்த தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மறுத்தபோது, தன் 100 ஏக்கர் நிலத்தை விற்று கிராமத்திற்கு வசதிகள் ஏற்படுத்தி தந்த பெருந்தன்மையை காட்டுகிறது. இது போல் பல்வேறு வாழ்வு விழுமியங்களை உடைய நாவல். –- புலவர் சு.மதியழகன்

You may also like

Recently viewed