Description
இந்த தொகுப்பு 25 சிறு கதைகளைக் கொண்டுள்ளது. பௌத்தம்,ஜென்,இஸ்லாமிய தத்துவங்கள், வாழ்க்கை வரலாறுகள் மற்றும் இறையியல் கருத்துக்கள் போன்றவற்றின் உதவியோடு வாழ்வியல் கலையை விளக்க முற்பட்டுள்ளது. ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய அரிய நூல் இது.. வீட்டில் இருப்பதோடு பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இரவு நேரத்தில் சொல்லும் கதைகளாக பயன்படுத்தப்படலாம். இதன் மூலம் நமது பாரம்பரிய நல்லொழுக்கங்களை குழந்தைகளிடையே வளர்த்தெடுக்க
இயலும்.
பேரா. முனைவர் .சுல்தான் அகமது இஸ்மாயில்
ஆசிரியர்- மண் அறிவியல் அறிஞர்
உறுப்பினர், மாநிலத் திட்டக்குழு
தமிழக அரசு