Description
இந்த நூலில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், சகல பகுதி உழைப்பாளி மக்களுக்காகவும்,அயராது பாடுபட்ட தலைவர்கள் பற்றியும், அட்டவணை சாதியினர் மீது நடத்திய தாக்குதலை எதிர்த்து CPIM, CITU விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகிய அமைப்புகள் அனைத்து பகுதி மக்களையும் திரட்டி நடத்திய இயக்கங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 60 ஆண்டு காலத்தில் நடந்த சாதி மறுப்பு காதல் திருமணங்களையும் உங்கள்முன் கொண்டுவந்து இருக்கிறார் எழுத்தாளர்.