Description
சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்கு நாடடிலிருந்து கூலியாக மலாயா சென்று உழைப்பால் உயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இது. கொங்கு வேளாளர்களின் பண்பாட்டை உணர்த்தும் சிறந்த ஆவணம். நுட்பமான அவதானிப்புகள் துல்லியமான விவரணை, நகைச்சுவை மிளிரும் மொழிநடை கொண்ட தன் வரலாற்று நூல். பல நாடுகள். இனங்களிலிருந்து வந்த மக்கள் திருமணபந்தத்தால் ஒரு குடும்பமாகச் செழித்த வண்ணமயமான வரலாறு இது.