Description
ஐதராபாத் இணைப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை தேசிய அரசியல் வரலாற்றில் நிஜ ஹீரோ ஓமந்தூரார். இதனால்தான் ஓமந்தூரார், தேசியப் பேரொளி என அழைக்கப்படுகிறார். ஐதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதில் பெரும் பங்காற்றியவர் ஓமந்தூரார் என்னும் வரலாற்றை ஆதாரப்பூர்வமான பல செய்திகளைக் கடுமையாக முயன்று திரட்டி, திருமதி தேவி மோகன் அவர்கள் இந்த நூலை உருவாக்கித் தந்துள்ளார்.