Description
சமூகப் பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம்தான் என்கிற நோக்கிலிருந்து திருப்பூரின் வளர்ச்சியை அவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய்மொழிக் கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துத்தை வலியுறுத்து கிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் இயங்குவதுதான் எழுத்தாளனின் வெற்றி. இலக்கியத் துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாரதிமணியனின் நேர்காணல்கள்