Author: முத்தாலங்குறிச்சி காமராசு

Pages: 236

Year: 2024

Price:
Sale priceRs. 320.00

Description

மேல்மருவத்தூர் என்பது உலகத்திற்கே முன் உதாரணமாக விளங்கும் ஊர். இந்த ஊரில் தான் பெண்கள் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் சென்று பூஜை செய்ய பங்காரு அடிகாளார் அவர்களால் அனுமதிக்கப்பட்டது. இந்த ஊரில் தான் சமயத்தோடு சமூக பணிகளை செய்ய வேண்டும் என தனது செவ்வாடை தொண்டர்களை தொண்டு செய்ய புள்ளி வைக்கப்பட்டது. சுத்தம் சுகாதாரம், மருத்துவம், வறுமை ஒழிப்பு போன்ற திட்டங்களுக்கு பங்காரு அடிகளார் மூலமாக விதை விதைக்கப்பட்டது இவ்வூரில் தான். லட்சக்கணக்கான பெண்கள் இருமுடி கட்டி வந்து பெண்களில் சபரி மலையாக விளங்கும் ஊர்தான் மருவத்தூர் என்னும் மருத்துவ ஊர். பங்காரு அம்மாவின் ஆசி பெற்று எழுதப்பட்ட இந்த நூல் செவ்வாடை தொண்டர்கள் அனைவர் கையிலும் இருக்க கூடிய ஒரு கையேடு ஆகும்.

You may also like

Recently viewed