வாழ்வை வளமாக்கும் திருக்கோவில் வழிபாடு


Author: ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு

Pages: 188

Year: 0

Price:
Sale priceRs. 240.00

Description

முக்கியத்துவம் வாய்ந்த கோவில் பற்றி தெரிய வேண்டிய விஷயங்கள் என்னென்ன? கோபுரம்,கோபுர வகைகள், விமானம், கருவறை, ஆகமம், மூர்த்தி, தலம், தீர்த்தம், கொடி மரம், பலி பீடம், நந்தியை தெரிந்து கொள்ள, ஒரு அரிய வாய்ப்பை தரும் நுால். பிரதோஷ பலன்கள், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள், கடவுள் அருளைப் பெற வழிபாட்டு முறைகள், கடவுளை வழிபடும்போது செய்யப்படும் அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், வாகனம், நைவேத்தியம் போன்றவற்றை அறிந்து கொள்ள, வாழ்வை வளமாக்கும் திருக்கோவில் வழிபாடு என்ற நுால், ஆன்மிக அன்பர்களுக்கு சிறந்த பொக்கிஷமாக விளங்கும். -– இளங்கோவன்

You may also like

Recently viewed