Description
நாடி ஜோதிடம் என்றால் என்ன, அது உண்மை தானா, உண்மையிலேயே இவை ரிஷிகளாலும் முனிவர்களாலும் இயற்றப்பட்டதுதானா, உண்மை என்றால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், முனிவர்களால், எதிர்காலத்தில் நடக்க இருப்பதை எப்படி அறிய முடிந்தது. அவர்கள் ஏன் அதனை ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்தனர், நாடி ஜோதிடர்களால் மட்டுமே அந்த ஓலையில் உள்ளவற்றைப் படிக்க முடிகிறதே அது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கூறுகிறது இந்தப் புத்தகம்.