"மனித இனப் பரிணாம வரலாற்றில் ஒவ்வொரு முன்னேற்றக் கட்டத்திலும் அவநம்பிக்கை அச்சுறுத்தல் ஒலிப்பதையும், நன்னம்பிக்கை முன்னேற்றம் தொடர்வதையும் இந்நூல் ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டுகிறது. வரலாற்றியல் பொருள்முதல்வாத சித்தாந்த அடிப்படையில் இந்த ஆதாரங்கள் விளக்கமாக முன்வைக்கப்படுகின்றன."