Description
சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கான தீர்வு, அறிவியல் பூர்வமான வாதங்களில் இருந்தே சூல் கொள்கிறது… மனிதர்களால் எற்படும் சுற்றுச்சூழல் அழிவு என்பது உலகளாவிய அளவில் தொடர்ந்து வரும் பிரச்சினையாகும். இன்றைய சுற்றுச்சூழல் போராட்டங்கள் ஒரு புதிய உலகத்தைப் படைக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு முக்கியமாக சுட்டிக் காட்டுகின்றன. விஞ்ஞான ஒழுக்கத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலில் மனித நடவடிக்கைகளின் தாக்கம் பற்றிய ஆய்வினை கூர்மைப்படுத்துகிறது இந்நூல்…!