Description
இதுவரை வாழ்வில், ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? ஏன் ஒருவரைப்போல் மற்றவர் இல்லை? ஏன் எல்லோரும் ஏமாற்றுகிறார்கள்? இங்கு என்ன நடக்கிறது? நான் ஏன் இதையெல்லாம் செய்யவேண்டும்? இதைச் செய்தால்தான் வாழமுடியுமா? இப்படித்தான் வாழவேண்டுமா?’ போன்ற கேள்வியே எழாதவர்களுக்கு இப்புத்தகத்தினுள் எதுவும் இல்லை.