Description
வாழ்க்கையின் தார்ப்பர்யங்களை சொல்லும் ஆறு சிறு கதைகள். வாழ்க்கை என்பது ஆறு. அந்த ஆற்றின் கிளைநதிகள் ஆறு.
கிளை நதிகளை இணைக்கும் புத்தகம்தான் இந்த “வாழ்க்கை”. பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும். பெற்ற குழந்தைகள் எப்படி இருக்க வேண்டும், சமுதாயத்தின் மேல் இருக்க வேண்டிய அக்கறை, பெண்ணின் பெருமை, வேகமான பயணம் விபத்தில் முடியும் என வாழ்க்கையின் பல அவசியங்களைப் பற்றிய ஒரு புத்தகம்தான் இந்த வாழ்க்கை.