Description
எல்லா மனித முகங்களுக்குப் பின்னும் ஒரு விகார முகம் மறைந்திருக்கிறது.... அது பொது வெளியில் வராத வரை, வேலிகளைத் தாண்டாதவரை சமூகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து போல வளமாய் வலம் வரும். ஆனால் இன்றைய மனிதர்களின் மனதோ, பின் விளைவுகளை அலசிப் பார்க்காமல், பேராசையுடன் அதன் வயிற்றைக் கிழித்துப் பார்த்து ஆனந்தப்பட எத்தனிக்கிறது. பிறகு.... அவஸ்தைப்படுகிறது......