பார்க்க மறுத்த பறவைகள்


Author: சுப்ரபாரதிமணியன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 200.00

Description

“சுப்ரபாரதிமணியனின் புனைகதை உலகம் இறுக்கமும் உற்சாகமும் கொண்டது. இவ்விழை தொடர்ந்து அனைத்துப் படைப்புகளிலும் காணப்படுவதால் இதுவே இவரின் இயல்பான புனைகதைப் பார்வை எனலாம். இவை இலக்கிய ரீதியில் நாணயமானவை. வெற்றி பெறுபவை கூட.” - அசோகமித்திரன்

You may also like

Recently viewed