காற்றைக் கேட்கிறவன்


Author: கல்யாண்ஜி

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 200.00

Description

ஏற்கனவே சேகரித்து வந்து கொண்டிருந்த இந்தத் தொகுப்பின் இறுதி வடிவக் கவிதைகளை நான் ஒழுங்கு செய்தேன். இன்னும் சொன்னால், கருப்புப் பூனைக்குட்டிக்குப் புல்லாங்குழல் வாசிக்கும் ஒரு சிறுவனுடைய, முன்னால் சென்ற ஒரு சாவிக்கொத்தில், எதை எதையோ இன்னும் திறந்து பார்த்துவிடலாம். - கல்யாண்ஜி

You may also like

Recently viewed