Description
இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு (பகுதி 1) நூலிலிருந்து எடுத்து தனியே வழங்கப்பட்டுள்ள ஒரு பகுதி இது.
இஸ்லாமிய மறுமலர்ச்சி நாயகர்களின் வரிசையில் இமாம் கஸ்ஸாலி என்கிற மாபெரும் ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய அறிவுத்துறை செயல்பாடுகளின் பின்னணியையும், பல்வேறு பரிமாணங்களையும், அவர் ஏற்படுத்திய தாக்கங்களையும் நயம்பட எடுத்துரைக்கும் நூல் இது.