Description
ஆசிரியப்பணி என்பது மாணவர்களுக்குக் கற்றுத் தருதல் மட்டுமல்ல. ஆராய்ச்சி செய்தலும், அதன் அடிப்படையில் செயல்படுதலும் ஆசிரியனுக்கு இன்றியமையாதது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் மூலம் பழனித்துரை அழகாகச் சொல்கிறார். ஆசிரியப்பணி என்பது மானுடத்தை மாண்புறச் செய்யும் மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதே இந்த நூலின் மையக் கருத்து.