குற்றத்திற்குத் திரும்புதல்


Author: கா. ரபீக் ராஜா

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 220.00

Description

இந்தச் சிறுகதைத் தொகுப்பில் இருக்கும் கதைகள் அனைத்தும் நம்முடைய அன்றாடங்களிலிருந்து கவரப்பட்டதுதான். ஒருவகையில் நம்முடைய அனைத்து அக - புறச் சிக்கல்களுக்கும் தீர்வுகள் இருக்கின்றன. கா.ரபீக் ராஜாவின் பாத்திரங்கள் அந்தத் தீர்வுகளை ஏற்றுக்கொள்கின்றன. தர்க்கத்திற்கு அப்பால் இதுதான் இயல்பு என்ற இடத்தைப் போகிறபோக்கில் உணர்த்தி விடுகின்றன. அவருடைய சிறுகதைகள் அனைத்தும் இந்த மையப்புள்ளியில்தான் முக்கியத்துவம் பெறுகின்றன. - வாசு முருகவேல்

You may also like

Recently viewed