Description
திரைப்படங்களைப் பற்றிய எழுத்துகட்குத் திரைப்படத்திற்கு இணையான ஈர்ப்பு உண்டு. நீங்கா நினைவுகளாகிப் போன பழைய திரைப்படங்கள் முதல் அண்மை வெளியீடுகள்வரைக்கும் எழுதப்பட்ட பலதரப்பட்ட கட்டுரைகள், பத்திகளின் தொகுப்பு. படித்து முடிக்கையில் ஒருவரின் உள்ளுறங்கும் நூறு நினைவுகளை எழுப்பிவிடும் நற்றமிழ் எழுத்து.