மகாபாரதம் நிழலும் நிஜமும்

Save 4%

Author: டாக்டர் எம். ஜெயபோஸ்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 230.00 Regular priceRs. 240.00

Description

• பாஞ்சாலி துரியோதனனைப் பார்த்துப் பரிகசித்தது உண்மைதானா? • பாஞ்சாலி ஐவரைத் திருமணம் செய்துகொண்டு வாழ்ந்தது சாத்தியமா? பாஞ்சாலி பத்தினியா? • லட்சக்கணக்கான போர்வீரர்கள் போருக்குத் தயாராக இருந்த போர்க்களத்தில் கீதோபதேசம் எப்படிச் செய்யப்பட்டது? இது சாத்தியமா? • கர்ணன் உண்மையிலேயே கொடை வள்ளல்தானா? • ஶ்ரீ கிருஷ்ணருக்கு கர்ணன் தானம் கொடுத்தது உண்மையா? • கௌரவர்கள் திராவிடர்களா? • கெளரவர்கள் வீழ்த்தப்பட்டது நியாயமான முறையில்தானா? மகாபாரதம் மீது தொடுக்கப்படும் இவை போன்ற இன்னும் பல கேள்விகளுக்கு, வியாச பாரதத்தில் சொல்லப்பட்டிருக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து, எளிய தமிழில், ஆழமாகவும் விரிவாகவும் பதில் அளித்திருக்கிறார் மு.ஜெயபோஸ்.

You may also like

Recently viewed