பெண்ணின் மைத் தடம் பதிந்த கண்ணின் வழியே கசியும் கவிதைகள்தான், ’மைத் தடங் கண்’. அடுப்பங்கரை தாண்டி அடுத்தொரு வழியைத் தேடியவள் மெல்ல புழக்கடை தாண்டி புது உலகைக் காண்கிறாள். கண்களால் கண்டவற்றை கவிதைகளாய் வடிக்கிறாள். அப்படித் தொகுத்ததுதான், ’மைத் தடங் கண்’.
- சுமித்ரா சத்தியமூர்த்தி