Description
இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்து கதைகளிலும் வரும் கதாபாத்திரங்களை நிஜ மனித வாழ்வில் இருந்துதான் எடுத்துக் கையாண்டுள்ளேன். கதைகள் அனைத்தும் கற்பனையே. இன்றைய தமிழ் வாசகர்களுக்குத் தீனி போட எழுத்தாளனின் கிட்டங்கி கையிருப்பு போதுமானதல்ல. அவர்களின் வாசிப்புப் பசியை இந்தத் தொகுப்பு கொஞ்சமேனும் தனிக்குமானால் செய்த பணி மனநிறைவைத் தரும்.
- ரக்ஷன் கிருத்திக்