கனவுகள் மின்னும் தேசம்


Author: பத்மா அர்விந்த்

Pages: 218

Year: 0

Price:
Sale priceRs. 300.00

Description

தன் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் ஒரு சமூகமாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்காவின் அரசியல் அணுகுமுறை பிடிக்காதவர்களைக்கூட கனவுகள் மின்னும் கண்களோடு வரவேற்கும் நாடு இது. நீண்ட நாள்களாக அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை இங்கே வாழும் மக்களின் இயல்புகளை. எந்த சார்பும் இன்றி எழுத விரும்பியதன் நோக்கம் நிறைவேறி இருக்கிறது.

You may also like

Recently viewed