Description
TNPSC கட்டாயத் தமிழ்மொழி | Group I / Group II | முதன்மைத் தேர்வுக்கானது (Mains) பொருளடக்கம்: I. மொழிபெயர்த்தல் II. சுருக்கி வரைதல் III. பொருள் உணர்திறன் IV. விரித்து எழுதுதல் V. கடிதம் வரைதல் VI. தமிழ் மொழி அறிவு VII. திருக்குறள் கட்டுரைகள் VIII. அறிவியல் கட்டுரைகள் IX. மாதிரி வினாத்தாள்