அறுபடை வீடுகளும் விராலிமலை முருகனும்

Save 4%

Author: தா.சந்திரசேகரன்

Pages: 152

Year: 0

Price:
Sale priceRs. 135.00 Regular priceRs. 140.00

Description

முருகனின் அறுபடை வீடுகளையும், விராலிமலை கோவில் சிறப்பையும் உரைக்கும் நுால். விநாயகர் துதி, ஐயனின் அறுபடை வீடுகள் போன்று ஆறு தலைப்புகளில் ஆன்மிக தகவல்கள் உள்ளன. முருகனுக்கு திருப்பரங்குன்றம் முதல் படைவீடு. சூரனை மாய்த்து வெற்றி கண்டது திருச்செந்துார். மூவருக்கும், தேவருக்கும் முருகன் அருள் பாலித்தது ஆவினன்குடி என்ற பழனி. சுவாமிமலை நான்காம் படைவீடு. தணிகை, ஐந்தாம் படைவீடு. பழமுதிர்ச்சோலை என படைவீடுகள் பற்றி விரிவாக தந்துள்ளது.விராலிமலையில் வீற்றிருக்கும் முருகன் பெருமையையும் உணர்த்துகிறது. விராலிமலை முருகன் அலங்காரம் என்ற தலைப்பில் கவிதைகள் தனிச் சிறப்புடன் உள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு உகந்த நுால்.– -வி.விஷ்வா

You may also like

Recently viewed