Description
தேன்மிட்டாய்’ என்கிற தலைப்பில் இந்து தமிழ் திசையின் சிறப்புப் பக்கத்தில் இடம்பெற்ற
25 கட்டுரைகள், இரண்டாவது நூலாக உருவாகியிருக்கிறது. அகிரா குரோசாவா, ஜென்னி மார்க்ஸ், ஆட்ரி ஹெப்பர்ன், ஹாருகி முரகாமி, எம்.டி. வாசுதேவன் நாயர், கிளியோபாட்ரா, பாப்லோ பிக்காசோ, பெர்ட்ரண்ட் ரஸல், வெரியர் எல்வின், மேரி கியூரி, ஏ.கே.ராமானுஜன், பிரான்சிஸ் பேகன் போன்ற பலரும் உங்களுக்கு நிச்சயம் புதிய அனுபவத்தைக் கொடுப்பார்கள்! அந்த வகையில் ‘அறிவை மிஞ்சிய ஆயுதம் இல்லை. அதன் ஓர் அங்கமே இந்த நூல்’ என்பதை இந்த நூலைப் படித்து முடிக்கையில் எவரும் உணர்வார்கள்!