Description
இந்திய அளவில் ஒரு முன்மாதிரி இயக்கம், திராவிட இயக்கம். பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமத்துவம், மொழியுரிமை, மாநில சுயாட்சி ஆகிய கொள்கைகளை முன்வைத்து கருத்தியல் தளத்திலும், அரசியல் தளத்திலும் செயல்படும் திராவிட இயக்கத்தின் மீது எழுப்பப்படும் கேள்விகளுக்கு சுருக்கமாகவும், செறிவாகவும் விடையளிக்கிறது.

