இந்தி மொழியை எதிர்க்கிறோமா ? அல்லது இந்தி திணிப்பை எதிர்க்கிறோமா ? எதன் அடிப்படையில் இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம் ? ஏன் நாம் இந்தியை ஆதரிக்கவில்லை ? அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் என்ன ? என்பதையும், தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு வரலாற்றையும் சுருக்கமாக விளக்கும் கையேடு.