Description
குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் பொருளாதாரக் குறியீடுகளில் சிறப்பாகவும், சமூக நலக்குறியீடுகளில் பின் தங்கியும் உள்ளன. தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நல வளர்ச்சி ஆகிய இரண்டிலும் சிறப்பான செயல்பாட்டை முன்வைத்துள்ளது. இதையே ’திராவிட மாடல்’ என்கிறோம். இதுவே, ’இந்தியாவிற்கான ஆட்சி நிர்வாக மாடல்’ எனத் தரவுகளுடன் முன்வைக்கும் சிறு நூல்.

