அதிநேர்த்தியாள்

Save 5%

Author: அகரன்

Pages: 0

Year: 2025

Price:
Sale priceRs. 190.00 Regular priceRs. 200.00

Description

காதலைப் போலவே, பிரிவு தரும் ரணங்களையும் கடந்திட வேண்டியாய் இருக்கிறது. உறவுகளைப் பேணுவதே சிக்கல் என்கையில், காதலைக் கையாள்வதிலும் நிறையவே பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியாய் இருக்கிறது. அழுதிட்ட மறுநொடியே சிரித்திடுமொரு குழந்தையாய்த்தான் காதல் நம்மைப் படுத்தும். அப்படித்தான் தொகுத்திருக்கிறேன் இத்தொகுப்பில் இருக்கும் கவிதைகளை. -அகரன்

You may also like

Recently viewed