மோகனாங்கி(தமிழில் வந்த முதல் வரலாற்று நாவல் (1895)


Author: தி.த.சரவணமுத்துப்பிள்ளை

Pages: 290

Year: 2023

Price:
Sale priceRs. 300.00

Description

மோகனாங்கி [தமிழின் முதல் வரலாற்று நாவல் (1895)] தி.த.சரவணமுத்துப்பிள்ளை
Mokananki by Ti.Ta. Saravanamuttu Pillai is first historical novel in Tamil. It appeared in 1895. Adopting actual historical events as the basis ofhis novel, the author has taken a step unusual in Tamil writing, and created a new genre of Tamil narrative prose.
There are several truly novel features in this historical romance. Saravanamuttu Pillai has utilized scrupulously his sources which he had studied carefully himself. All main characters and events are fully historical.
Prof. Kamil V. Zvelebil "The First Six Novels in Tamil", Journal of Tamil Studies
It is not unusual for a writer of historical fiction to study history text books. But when a work of fiction serves as a source for historians, it kindles interest. 'Mohanangi,' the first historical novel in Tamil was one such book. It was published in 1895, and the author was Saravanamuthu Pillai, born in Trincomallee.
Suganthy Krishnamachari "Where history owes it to fiction", The Hindu
‘மோகனாங்கி’ நாவலின் ஊடாக தமிழிற்கு வரலாற்று நாவல் வகை அறிமுகமாகின்றது. இந்நாவலின் முக்கியத்துவம் அது மட்டுமன்று. தமிழில் Historical Romance அதிகளவிலும் Historical Novel அபூர்வமாகவுமே வெளிவந்துள்ளன. தமிழில் முதலில் வெளிவந்த வரலாற்று நாவலான 'மோகனாங்கி' வரலாற்றுண்மைகளை பெருமளவிலும் கற்பனையைச் சிறிதளவிலும் கொண்ட அபூர்வ Historical Novel ஆகும்.
பேராசிரியர் செ.யோகராசா தமிழ் உலகு (2003)

You may also like

Recently viewed