தலைமை தாங்க சக்ஸஸ் ஃபார்முலா


Author:

Pages: 184

Year: 2009

Price:
Sale priceRs. 125.00

Description

தலைமை பதவி என்பது என்ன? அதை எப்படி அடைவது?உடன் பணிபுரிபவர்களை நிர்வகிப்பது எப்படி? சவால்களை, பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி?வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது எப்படி? உரிய முறையில் பகிர்ந்தளித்து, குறித்த அவகாசத்துக்குள் பணிகளை முடித்து வாங்குவது எப்படி?சுமுகமான உறவுமுறையை அனைவரிடமும் வளர்த்து, ஒரு நல்ல லீடராக நீடித்திருப்பது எப்படி?தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். ஒரு தலை-சிறந்த தலைவராக உங்களை உருமாற்றிக்கொள்வது சாத்தியம்.இரண்டாயிரத்துக்கும் அதிகமான நிறுவனத் தலைவர்களிடம் உரையாடி, அவர்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்று இந்தப் புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் கேரன் ஒடாஸோ.

You may also like

Recently viewed