வேலையில் முன்னேற சக்ஸஸ் ஃபார்முலா


Author:

Pages: 192

Year: 2009

Price:
Sale priceRs. 125.00

Description

பணியிடத்தில் உங்கள் வாழ்க்கையை புதிதாக எப்படி ஆரம்பிப்பது?உங்கள் மேலாளருடனும் உடன் பணிபுரிபவருடனும் இணக்கமாகப் பழகுவது எப்படி?பணியிடங்களில் தோன்றும் எதிரிகளையும் சவால்களையும் சமாளிப்பது எப்படி?அதிகரிக்கும் பணிச்சுமையை எதிர்கொள்வது எப்படி?தற்போதைய நிலையில் இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்ச்சி பெறுவது எப்படி?உங்கள் அலுவலக வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை, சங்கடங்களை வீழ்த்தி வெற்றி பெறுவதற்கான ஒரு மந்திர ஆயுதம் இந்தப் புத்தகம். தீவிர ஆய்வுக்குப் பிறகு அறுபது அத்தியாவசிய ஃபார்முலாக்களை வழங்குகிறார் டாக்டர் கரேன் ஒடாஸோ.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்: சரவணகுமரன் - 18-12-09வாரணம் - 06-02-10உளவியல் - 24-03-10

You may also like

Recently viewed