மனிதர்களை நிர்வகிக்க சக்ஸஸ் ஃபார்முலா


Author:

Pages: 184

Year: 2009

Price:
Sale priceRs. 125.00

Description

ஒரு மேலாளர் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் என்னென்ன?உங்கள் தேவை, உங்கள் அலுவலகத்தின் தேவை இரண்டுக்கும் ஒத்துவரும் நபர்களைக் கண்டறிந்து தேர்வு செய்வது எப்படி?போதிய அளவு திறமை இருந்தும் பலரால் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யமுடியாமல் போவது ஏன்? அவர்களை எப்படிச் சீராக்குவது?எல்லோருக்கும் பிடித்த ஒரு தலைவராக இருப்பது சாத்தியமா?பணியாளர்களை எப்படி மதிப்பீடு செய்வது?ஒவ்வொரு மேலாளரும் அவசியம் பயிலவேண்டிய சில மேனேஜ்மெண்ட் பாடங்களை இந்நூலில் வழங்கியிருக்கிறார் ஸ்டீஃபன் க. ராபின்ஸ். கிட்டத்தட்ட ஆயிரம் அமெரிக்கக் கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் இவருடைய புத்தகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

You may also like

Recently viewed