உடல் மொழி


Author:

Pages: 238

Year: 2010

Price:
Sale priceRs. 150.00

Description

நாம் மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளும் தகவல்களில் பாதிக்கும் மேல் நமது உடல் மூலமாகத்தான் நடைபெறுகிறது. வாய் மொழியை விட உடல் மொழியே நமது எண்ணங்களையும், மனநிலையையும் அதிகமாக வெளிப்படுத்துகிறது என்பதை நம்மில் பெரும்பாலானோர் உணர்வதுமில்லை; அதை ஆற்றலுடன் பயன்படுத்துவதும் இல்லை. உடல் மொழியை முறையாகக் கற்றுக்கொண்டு கையாள்வதன் மூலம்: · உங்களுடைய எண்ணத்தை மற்றவர்கள் மனத்தில் அழுத்தம் திருத்தமாக பதிய வைக்க முடியும்.· வாய் மொழிக்கு அப்பால் பிறருடைய மனத்தை ஊடுருவிப் பார்க்க முடியும். · மற்றவர்கள் உண்மையில் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய முடியும்.· காதலில், நட்பில், வேலைக்கான நேர்முகத் தேர்வில், மேடைப் பேச்சில் வெற்றியடைய முடியும்.உங்கள் உடல் மொழியை மேம்படுத்திக்கொள்வதற்கான பொன்னான வாய்ப்பை இந்தப் புத்தகம் அளிக்கிறது.கற்றுக்கொள்ளவும் கடைபிடிக்கவும் மிகவும் சுலபமான ஏழு வழிகளின் மூலம் பிறருடைய உடல் மொழியை சரியாக வாசித்தல், உங்களுடைய உடல் மொழியை சரியான சைகைகளின் மூலம் கட்டுப்படுத்தல் போன்றவற்றைக் கற்கப் போகிறீர்கள். உடல் மொழி என்னும் அதிசய மவுன மொழி உங்கள் வெற்றிக்கு உத்தரவாதமளிக்கிறது.

You may also like

Recently viewed