விற்பனை தந்திரங்கள்


Author:

Pages: 240

Year: 2011

Price:
Sale priceRs. 150.00

Description

நம்பர் 1 சேல்ஸ்மேனாக விரும்புபவர்களுக்கான எளிய, சுவாரஸ்யமான கையேடு.ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அதன் விற்பனையாளர்களே தீர்மானிக்கிறார்கள். அந்த வகையில், உங்கள் வெற்றியும் உங்கள் நிறுவனத்தின் வெற்றியும் பின்னிப் பிணைந்துள்ளது. வெற்றிகரமான விற்பனையாளராகவேண்டும் என்பதுதான் உங்கள் கனவு என்றால், அதை நிறைவேற்ற, இந்தப் புத்தகம் அவசியம்.ஒரு பொருளை எப்படிச் சந்தைப்படுத்துவது? எப்படி விற்பனை செய்வது?விற்பனை அறிக்கைகளை, ஒப்பந்தங்களை எப்படி எழுதுவது?புதிய வாய்ப்புகளைக் கண்டறிவது எப்படி?என்னென்ன விளம்பர உத்திகளைப் பயன்படுத்தலாம்?பிராண்டிங் என்றால் என்ன? வெற்றிகரமான ஒரு பிராண்டை உருவாக்குவது எப்படி?போட்டியை எப்படி எதிர்கொள்வது?நீங்கள் கையாளப்போகும் பொருள் அல்லது சேவை என்னவாக இருந்தாலும், அதை வெற்றிகரமாக வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்வதற்கான தொழில்முறைத் தந்திரங்களை உலகப் புகழ்பெற்ற விற்பனை நிபுணர் ஜேஃப் கிங் விவரிக்கிறார். லண்டன் மாநகரில் பூச்சிக்கொல்லி மருந்து விற்றுக்கொண்டிருந்த ஜேஃப் கிங், இன்று உலகின் நம்பர் 1 விற்பனையாளராக உயர்ந்திருக்கிறார்.அடுத்த நம்பர் 1 நீங்கள்தான்!

You may also like

Recently viewed