Description
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகத்திலேயே மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை ஆசிரியர் இந்த புத்தகத்தில் நமக்கு அளிக்கிறார். உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?, அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி? போன்ற பல கருத்துகள் அடங்கியுள்ளது.நீங்கள் வெற்றிப்பாதையில் பயணிக்க இந்த புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை.