பத்திய உணவுகள்


Author:

Pages:

Year: 2007

Price:
Sale priceRs. 175.00

Description

பத்திய உணவு என்பது என்ன?நோய்களுக்கான சிகிச்சையில் உணவுக் கட்டுப்பாட்டை டாக்டர்கள் வலியுறுத்துவது ஏன்?சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவுமுறை எது?இதயத்தைப் பாதுகாக்க என்ன சாப்பிடலாம்?பத்திய உணவு மூலம் குணமாகக்கூடிய நோய்கள் என்னென்ன?கர்ப்பிணிகளுக்கான சிறப்பு உணவுத் திட்டம் என்ன?ஒவ்வொரு உடல் பிரச்னைக்கும் ஏற்ற பத்திய உணவு பற்றி விரிவான தகவல்களைப் பரிமாறுகிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் அருணா ஷ்யாம், சத்துணவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சென்னை தரமணியில் உள்ள வாலன்டரி ஹெல்த் சர்வீஸஸ் மையத்தில், சத்துணவியல் துறையில் சிறப்பு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். தொலைக்காட்சிகளில், சமச்சீர் உணவு தொடர்பான நேயர்களின் சந்தேகங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி வருகிறார்.

You may also like

Recently viewed