இண்டர்நெட் எப்படி இயங்குகிறது


Author:

Pages:

Year: 2007

Price:
Sale priceRs. 80.00

Description

படிப்பு, விளையாட்டு, உலக நடப்புகள், கல்வி, அறிவியல், பொழுதுபோக்கு என அ முதல் ஃ வரை அனைத்து விஷயங்களும் இண்டர்நெட்டில் கிடைக்கின்றன.இண்டர்நெட் மூலம் கடிதப் போக்குவரத்து விரைவாகவும் சுலபமாகவும் மாறியிருக்கிறது. வங்கிக் கணக்குகளைக் கையாளலாம். பயண டிக்கெட் முதல் பழங்கள் வரை இண்டர்நெட் மூலம் வாங்கிக்கொள்ளலாம்.இண்டர்நெட் என்றால் என்ன? இண்டரநெட்டில் எப்படி இணைவது? இண்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்துவது? இமெயில் எப்படி அனுப்புவது? சாட்டிங் செய்வது எப்படி? - இன்னும் இதுபோன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.

You may also like

Recently viewed