கண்டங்கள்


Author:

Pages: 78

Year: 2007

Price:
Sale priceRs. 80.00

Description

நாம் வாழும் இந்த பூமியின் வயது பதினெட்டுக் கோடி ஆண்டுகள். தொடக்கக்காலத்தில், ஒரே நிலப்பகுதியாகத்தான் பூமி இருந்தது. பிறகுதான் கண்டங்கள் உருவாக ஆரம்பித்தன.மொத்தம் ஏழு கண்டங்கள். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா. ஒவ்வொரு கண்டத்துக்கும் பிரத்தியேகமான வரலாறு உண்டு. ஆப்பிரிக்க மக்களின் கலாசாரகம் அமெரிக்கர்களின் கலாசாரகம் ஆசியர்களின் கலாசாரகம் வெவ்வேறானவை.மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் இயற்கையும் கூட கண்டத்துக்குக் கண்டம் மாறுபடுகின்றன. கண்டம் என்றால் என்ன? எந்தெந்த கண்டத்தில் எந்தெந்த நாடுகள் உள்ளன? மனிதர்கள் எப்படி பல்வேறு கண்டங்களுக்குக் குடிபெயர்ந்தார்கள்?இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்தால், உலகம் உங்கள் உள்ளங்கைக்குள் வந்துவிடும்.

You may also like

Recently viewed