Description
மகாபாரதம்
தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன்.பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.
ராமாயணம்
ஜகம் புகழும் புண்ணிய கதை...இளைய தலைமுறை அறியும் வகையில் கண்கவர் ஓவியங்களுடன் காட்டாற்று வெள்ளமெனப் பொங்கும் மொழியில்!பாரத்ததின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பணிக்கிறோம்.
ஸ்ரீமத் பாகவதம்
பதினெட்டு புராணங்களில் ஒன்றான 'ஸ்ரீமத் பாகவதம்'புராணங்களில் ரத்தினம் என்று போற்றப்படும் பெருமைக்குரியது.இது பகவான் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லும் மகா காவியம்.கண்ணனின் லீலைகளையும்,தெய்வீகக் குணங்களையும் விவரிக்கும் பாரதப் பொக்கிஷம்.எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள இந்நூல் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்வது நிச்சயம்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள் :டவுட் தங்கசாமி - 15.03.2009