மாறுபட்டு சிந்திக்கலாமா


Author:

Pages: 80

Year: 2007

Price:
Sale priceRs. 80.00

Description

புதிதாக யோசிப்பது என்பது வேறு; மாற்றி யோசிப்பது வேறு. உங்கள் பிள்ளைகளுக்கு எதையும் 'மாற்றி யோசிக்க'க் கற்றுத்தருகிறது இந்நூல்.ஏன் மாற்றி யோசிக்கவேண்டும்?போட்டிகள் நிறைந்த உலகில் அதுதான் வெற்றிக்கு இன்று அடிப்படைத் தேவை. பள்ளியில், கல்லூரியில், நேர்முகத் தேர்வுகளில், பொது இடங்களில், மாபெரும் சபைகளில் & நமது வித்தியாசத் தன்மைதான் நமது விசிட்டிங் கார்டாக அமைகிறது. வெற்றிக்கு வழி வகுக்கிறது.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.

You may also like

Recently viewed