ஆதிசங்கரர்


Author:

Pages:

Year: 2007

Price:
Sale priceRs. 80.00

Description

பதினாறு வயதுக்குள் என்னென்ன செய்ய முடியும்? படித்து முடிக்கலாம். உலகை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம். முடிந்தால், ஏதாவது ஒரு துறையில் ஏதாவது ஒரு சாதனை நிகழ்த்தலாம்.பதினாறு வயதுக்குள் அத்வைதம் எனும் தத்துவத்தை ஸ்தாபித்து கோடானுகோடி உள்ளங்களில் பக்திப் பரவசத்தை ஏற்படுத்தியவர் ஆதிசங்கரர்.இது வரை உலகில் தோன்றிய அத்தனை உயர்ந்த போதனைகளையும் தனது அத்வைத நெறிக்குள் அடக்கிக்காட்டியவர் அவர்.கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரை பாதயாத்திரையாகச் சென்று, வாதப்போர் பல புரிந்து அற்புதங்கள் பல நிகழ்த்திய அதிசய மகான்.ஆதிசங்கரர் என்னும் ஆன்மிகப் பெருங்கடலில் ஓர் எளிய பயணம் செய்ய உங்களை அழைக்கிறது இந்நூல்.

You may also like

Recently viewed