சாம்ராட் அசோகர்


Author:

Pages: 80

Year: 2008

Price:
Sale priceRs. 80.00

Description

அசோகர் குளம் வெட்டினார், மரம் நட்டார், பௌத்தத்தைப் பரப்பினார் போன்ற உதிரித் தகவல்கள் மட்டுமே நமது பாடப்புத்தகங்களில் கிடைக்கின்றன. அசோகரைப் பற்றிய ஒரு முழுமையான பிம்பத்தை இவை தருவதில்லை. உண்மையில், அசோகரின் ஆளுமை பிரமாண்டமானது. அசோகரின் வாழ்க்கையைத் தனித்தனி பாகங்களாகப் பிரித்து பிரமிக்க முடியும். ஓர் அரசராக, போர் வீரராக, நிர்வாகியாக, கூர்மையான மதிநுட்பம் கொண்ட ஒரு சிந்தனையாளராக அசோகர் ஜொலித்திருக்கிறார். அசோகர் போன்ற சீர்திருத்தவாதிகள் மிகவும் அரிதாகவே இங்கே தோன்றியிருக்கிறார்கள். பரவசமும் உத்வேகமும் ஊட்டும் அசோகரின் வாழ்க்கை முழுமையாக இதில் பதிவாகி இருக்கிறது.

You may also like

Recently viewed