நம்மை நாமே அறியலாமா


Author:

Pages: 80

Year: 2007

Price:
Sale priceRs. 80.00

Description

தாங்கள் யார் என்பது தெரியாமல்தான் பலர் ஒரு வட்டத்துக்குள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.தாங்கள் யார் என்பதைத் தெரிந்துகொண்டவர்கள், கிணற்றுத் தவளையாக இருக்கமாட்டார்கள்; குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கமாட்டார்கள். ஒரு பறவைபோல 'இன்னும் மேலே! இன்னும் மேலே!' என்று உயர உயரப் பறந்துகொண்டேயிருப்பார்கள்.இப்படித்தான் தன்னை அறிதலில் தேர்ந்தவர்கள் உயரத்துக்குப் போகிறார்கள்; சாதனை படைக்கிறார்கள்; வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.

You may also like

Recently viewed