Description
மலையாள இலக்கியத்தின் மைல்கற்கள் என்று அறியப்பட்ட ஒரு சில நாவல்களுள் மிகவும் குறிப்பிடத்தக்க நாவல் ' உயிர்ப் புத்தகம்'. நூலாசிரியர் ஸி.வி. பாலகிருஷ்ணன் மலையாள இலக்கிய உலகில் பல்வேறு புதிய சாத்தியங்களை உருவாக்கியவர். பல்வேறு திரைப்படங்களுக்குத் திரைக்கதைகள் அமைத்த வரும்கூட. திரைப்படத்துறை குறித்த இவரது கட்டுரைத் தொகுப்பான 'சினிமாயுடே இடங்கள்' என்ற நூலுக்காக கேரள அரசின் விருது பெற்றவர்.