பங்களாதேஷ்


Author:

Pages: 80

Year: 2009

Price:
Sale priceRs. 80.00

Description

நமக்கு கூப்பிடு தூரத்தில்தான் இருக்கிறது பங்களாதேஷ்.பாகிஸ்தான் உருவானதுபோது அதன் கிழக்கு மாகாணமாக ‘ கிழக்கு பாகிஸ்தான் ‘ என்று அழைக்கப்பட்டபகுதி. பிறகு மாபெரும் போராட்டங்கள் நடத்தி, இந்தியவின் உதவியுடன் சுதந்திரம் பங்களாதேஷ் ஆனது.பங்களாதேஷின் சுதந்தரப் போராட்ட வரலாறு சிலிர்ப்பூட்டக்கூடியது. சுதந்தரத்துகுப் பிறகு தனது சொந்தகாலில் நிற்க அந்தக் தேசம் மேற்கொண்ட முயற்சிகளும் அடைந்த வெற்றிகளும் எற்பட்ட சறுக்கல்களும் கிடைத்த பாடங்களும் பிறவும் மறக்கமுடியாதவை.இந்நூல் பாங்களாதேஷின் முழுமையான வரலாறாஇ விவரிப்பதுடன், அந்தத் தேசம் குறித்த முக்கியமான அனைத்து விவரங்களையும் சொல்கிறது.

You may also like

Recently viewed