எல்லோருக்கும் குழந்தை சாத்தியம்


Author:

Pages: 272

Year: 2008

Price:
Sale priceRs. 170.00

Description

பெண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள் என்னென்ன? அவற்றை எப்படி கண்டறிவது?குழந்தையின்மைக்கு ஆண் எவ்வாறு காரணமாகிறான்?ஆண், பெண்ணிடம் உள்ள குறைபாடுகளைமலடு நீக்க மருத்துவம் எப்படி நிவர்த்தி செய்கிறது?செயற்கைக் கருத்தரிப்பு முறையில் எத்தகைய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன?குழந்தையின்மைப் பிரச்னையை எப்படி அணுகுவது? குழந்தையில்லாத தம்பதிகள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் எளிமையாகவும், விரிவாகவும் விளக்குகிறது இந்தப் புத்தகம். மலடு நீக்க மருத்துவத்தின் புதிய தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் மிக நுட்பமாக விவரித்திருக்கும் இந்தப் புத்தகம், குழந்தையின்மையால் அவதிப்படும் தம்பதிகளின் மனத்தில் ‘எங்களுக்கும் குழந்தை பிறக்கும்’ என்கிற புதிய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

You may also like

Recently viewed